×

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள மேலும் 12 தண்டனை கைதிகளுக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள மேலும் 12 தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 41 தண்டனை கைதிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona ,Vavachcheri , Corona to 12 more convicts in Pondicherry Executed Central Jail
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!